×

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வரும் நம் வீரர்கள், அரசின் அங்கமாகியுள்ளதில் மகிழ்கிறோம்: துணை முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: ஆடுகளத்தில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வரும் நம் வீரர்கள், அரசின் அங்கமாகியுள்ளதில் மகிழ்கிறோம் என பணி வாய்ப்பைப் பெற்றுள்ள அனைவருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு நம் திராவிட மாடல் அரசு சார்பில் முதற்கட்டமாக, 84 வீரர், வீராங்கனையருக்கு பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதறகான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார் என தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வரும் நம் வீரர்கள், அரசின் அங்கமாகியுள்ளதில் மகிழ்கிறோம்: துணை முதலமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED சென்னை என்றால் செஸ் என்பதை மீண்டும்...