×

தெரு நாய்கள் அடித்துக் கொலை

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே, அத்திமாஞ்சேரி பேட்டை பஜாரில் கடந்த 8ம் தேதி தெரு நாய்களை அடித்து கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் விக்னேஷ் என்பவர் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் நாய்களை அடித்துக் கொன்ற நபர் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

The post தெரு நாய்கள் அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : Pallipattu ,Animal Protection Trust ,President ,Vignesh ,Pothatturpet ,Athimancheri Pettai Bazaar ,Tiruvallur district ,
× RELATED கிராம நூலக கட்டிடம் ஆக்கிரமிப்பு