×

சபரிமலையில் முக்குழி வனப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ்

திருவனந்தபுரம்: சபரிமலையில் முக்குழி வனப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் வழங்கப்படும். இதன் மூலம் சன்னிதானத்தில் தனி வரிசையில் கூட்ட நெரிசலை தவிர்த்து தரிசனம் செய்யலாம் என்று தேவசம்போர்டு தகவல்  தெரிவித்துள்ளது.

The post சபரிமலையில் முக்குழி வனப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் appeared first on Dinakaran.

Tags : Mukkuzhi forest path ,Sabarimala ,Thiruvananthapuram ,Devaswom board ,Mukkuzhi forest ,
× RELATED சபரிமலை அப்பம் – சோதனை செய்த அதிகாரிகள்