×

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை வரும் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு!

ஆந்திரா: பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை வரும் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது

The post பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை வரும் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு! appeared first on Dinakaran.

Tags : Andhra ,EVA ISRO ,30th ,S. D. ,
× RELATED அரசு திட்டத்தில் முறைகேடு நடந்தால்...