×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்1000 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1029.91 புள்ளிகள் சரிந்து 80,718 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1.25% வரை சரிந்து வர்த்தகமானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகிறது.

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்1000 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Bombay Stock Exchange ,Sensex ,Mumbai Stock Exchange ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...