நடப்பாண்டு ஏப்ரலில் இருந்து நவம்பர் வரை ரூ.4,16,806 கோடி மதிப்புக்கு இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. 2023 ஏப்.-நவ. காலத்தில் ரூ.2,80,111 கோடியாக இருந்த தங்கம் இறக்குமதி, 2024 ஏப்.-நவ. 49% அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியா ரூ.1,26,403 கோடி மதிப்புக்கு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் தங்கம் இறக்குமதி இவ்வாண்டு அதிகரித்ததால் வெள்ளி வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
The post தங்கம் இறக்குமதி 2024 ஏப்.-நவ. 49% அதிகரிப்பு appeared first on Dinakaran.