×

மணிப்பூரில் மிதமான நில அதிர்வு..!!

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் என்ற இடத்தில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வின் திறன் ரிக்டரில் 3.7 ஆக பதிவாகியது.

The post மணிப்பூரில் மிதமான நில அதிர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Surachandpur ,
× RELATED மணிப்பூர் இனக்கலவரம் விஷயத்தில் நான்...