×

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக 13,033 வாக்குச்சாவடிகள் அமைப்பு..!!

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு மொத்தம் 13,033 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். இதில் 70 வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்களால் கையாளப்படும். ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 1191 வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

The post டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக 13,033 வாக்குச்சாவடிகள் அமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi Assembly elections ,Delhi ,Chief Election Commissioner ,Rajiv Kumar ,Delhi Assembly ,Dinakaran ,
× RELATED டெல்லி சட்டமன்றத் தேர்தல்: ஆம் ஆத்மி...