×

இன்டர்போல் போலீஸ் போல் இந்தியாவில் பாரத்போல் அமைப்பை தொடங்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா

டெல்லி: இன்டர்போல் போலீஸ் போல் இந்தியாவில் பாரத்போல் அமைப்பை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். சிபிஐ அமைப்பின் கீழ் செயல்படும் பாரத்போல் அமைப்பு சர்வதேச வழக்குகளில் விசாரணை அமைப்புகளுக்கு உதவும்

The post இன்டர்போல் போலீஸ் போல் இந்தியாவில் பாரத்போல் அமைப்பை தொடங்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Amit Shah ,India ,Interpol Police ,Delhi ,Bharatpol Organization ,CBI ,Dinakaran ,
× RELATED செங்கை, காஞ்சியில் ஒன்றிய அமைச்சர்...