×

48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை நோக்கி நகரும். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 16ஆம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

The post 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை லேட்டஸ்ட் அப்டேட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bangka Sea ,Meteorological Survey Centre ,Tamil Nadu ,
× RELATED அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில்...