×

பெண்ணை ஏமாற்றிய இருவர் கைது

சென்னை: சென்னையில் மன வளர்ச்சி குன்றிய பெண்ணிடம் சமூக வலைதளம் மூலம் பழகி ஏமாற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 3 பேர் கைதான நிலையில் சேலத்தை சேர்ந்த சபரீசன் 35), ராமநாதபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் 2 செல்போன்களை பறிமுதல் செய்தது.

The post பெண்ணை ஏமாற்றிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sabarisan ,Salem ,Ajit Kumar ,Ramanathapuram ,
× RELATED ஏற்காட்டில் இருந்து சென்னை, மதுரைக்கு நேரடி பேருந்து சேவை தொடக்கம்..!!