×

திருத்துறைப்பூண்டியில் மருத்துவர், ஊழியர்கள் மீது தாக்குதல்: 8 பேர் கைது

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டியில் தனியார் மருத்துவமனை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்ததில் குறைபாடு உள்ளதாக கூறி மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post திருத்துறைப்பூண்டியில் மருத்துவர், ஊழியர்கள் மீது தாக்குதல்: 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Corripundi ,Dinakaran ,
× RELATED குளிர்கால சரும பராமரிப்பு!