டெல்லி: எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
The post எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை நாள் முழுவதற்கும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.