×

இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதல்வர் அஞ்சலி

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினார்

The post இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதல்வர் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Deputy Prime Minister ,Ilangovan ,Chennai ,Congress ,Senior President ,E. V. K. S. ,K. Stalin ,Deputy Chief Minister ,Stallin ,EVKs ,Deputy ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசியல் களத்தில் பேரிழப்பு : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்