* இந்தியா கூட்டணிக்கு மம்தா தலைமை ஏற்பது என்பது தேர்தல் நேர ஏற்பாடாக மாறி விடும். தலைமை பொறுப்பை காங்கிரஸ் சாதாரணமாக எடுக்கக் கூடாது. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா
* ஒன்றிய அரசு இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் அரசியல் பாரபட்சம் காட்டக் கூடாது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.