×

இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

பெங்களூரு: இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுவதற்கு தயாராக உள்ளது.

The post இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் appeared first on Dinakaran.

Tags : Somnath ,Israel ,BANGALORE ,ISRO ,Satish Dhawan Space Centre ,Sriharikota ,
× RELATED ஜோதிர்லிங்க தரிசனம்