×
Saravana Stores

ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து

டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் திருவாரூர் பயணம் ஃபெஞ்சல் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருந்த குடியரசுத் தலைவர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து appeared first on Dinakaran.

Tags : President ,Thiruvarur ,Delhi ,Thiraupati Murmuh ,Thiruvanur ,Fengel Storm ,President of the Republic ,Thiruvarur Central University ,Thiruvarur Central University Graduation Ceremony ,
× RELATED தமிழகத்தில் புயலால் நிகழ்ச்சி ரத்து...