×

ராணுவ தளவாட ஏற்றுமதி 30% அதிகரிப்பு: திரவுபதி முர்மு

உதகை: ராணுவ தளவாட ஏற்றுமதி கடந்த காலங்களை விட 30% அதிகரித்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். 100 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார். வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி திறமையான அதிகாரிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என தெரிவித்தார்.

The post ராணுவ தளவாட ஏற்றுமதி 30% அதிகரிப்பு: திரவுபதி முர்மு appeared first on Dinakaran.

Tags : Draupathi Murmu ,President ,Drabupati Murmu ,India ,Wellington ,Army ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு...