×
Saravana Stores

மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை..!!

கடலூர்: கடல் சீற்றம் காரணமாக கடலூர் மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மாமல்லபுரத்தில் கடல் அலைகள் 10 முதல் 12 அடி வரை எழுவதாக மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.

The post மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Mamallapuram, ,Kalpakkam ,Mamallapuram ,Dinakaran ,
× RELATED கடனை வட்டியுடன் செலுத்தியும் வீட்டு...