×

நொய்யல் ஆற்றில் தவறி விழுந்த கவுன்சிலர் உயிரிழப்பு..!!

கோவை: நொய்யல் ஆற்றில் தவறி விழுந்த காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். கோவை மாநகராட்சியின் 56-வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்வானவர் கிருஷ்ணமூர்த்தி.

The post நொய்யல் ஆற்றில் தவறி விழுந்த கவுன்சிலர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Noyal River ,KOWAI ,KRISHNAMURTHI ,Krishnamoorthy ,56th ,Ward ,Goa Municipality ,Noel River ,Dinakaran ,
× RELATED திருமண ஆசை காட்டி ஐடி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்