×

உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் 3வது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி!

உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் 3வது சுற்றில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் அபார வெற்றி பெற்றார். 3-வது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 37வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

The post உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரின் 3வது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி! appeared first on Dinakaran.

Tags : Kukesh ,Tamil Nadu ,World Championship Chess Series ,Ding Liren ,Dinakaran ,
× RELATED உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் குகேஷ்...