- ஜெயஸ்வால்
- சச்சின்
- புது தில்லி
- இந்தியா
- யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
- சச்சின் டெண்டுல்கர்
- அடிலெய்ட், ஆஸ்திரேலியா
- தின மலர்
புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வரும் 6ம் தேதி துவங்கும் டெஸ்ட் பேட்டியில் இந்தியாவின் இளம் புயல் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்க்க வாய்ப்புள்ளது. நடப்பாண்டில் மட்டும் 1280 ரன்களை ஜெய்ஸ்வால் குவித்துள்ளார். இவர், கடந்த 2010ல் சச்சின் ஒரு காலண்டர் ஆண்டில் குவித்த 1562 ரன்களை கடக்க இன்னும் 283 ரன்களே தேவை. ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன் குவித்த சாதனை, பாகிஸ்தான் வீரர் முகம்மது யூசப் வசம் உள்ளது. அவர், 2006ல் 11 போட்டிகள், 19 இன்னிங்ஸ்களில் 1788 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
The post சச்சின் சாதனையை தகர்க்க ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.