×
Saravana Stores

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளிள் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI UNIVERSITY ,CHENNAI ,Karaikudi Ahakappa University ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயல் தாக்கம் சென்னை பல்கலை பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு