×
Saravana Stores

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது: பிரதமர் மோடி பேட்டி!

டெல்லி: இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளதை அடுத்து பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவை நாளை கொண்டாடுகிறோம். குளிர்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதங்களை உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும். நாடாளுமன்ற விவாதங்களில் அதிக அளவில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

The post இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது: பிரதமர் மோடி பேட்டி! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…