×
Saravana Stores

டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில் அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குளிர்கால கூட்டத்தொடரில் 15 மசோதாக்களை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

 

The post டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Parliament ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற...