×
Saravana Stores

சென்னையில் கூலிப்படை தலைவனின் கூட்டாளி கைது..!!

சென்னை: கூலிப்படை தலைவனும், ஆயுள் தண்டனை கைதியுமான அரும்பாக்கம் ராதாவின் கூட்டாளி வழக்கறிஞர் கிஷோர் கைது செய்யப்பட்டார். அரும்பாக்கம் ராதாவின் கூட்டாளிகளில் ஒருவரான மெர்லின் என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். மெர்லினிடம் நடத்திய விசாரணையில் ராதாவின் சட்டவிரோத செயல்களுக்கு கிஷோர் உடந்தையாக இருந்தது அம்பலமானது.

The post சென்னையில் கூலிப்படை தலைவனின் கூட்டாளி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kishore ,Arumbakkam Radha ,Merlin ,Radha ,
× RELATED பாராசூட் வெப்தொடர் விமர்சனம்