×
Saravana Stores

விழுப்புரம் மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு எதிரொலி: சென்னை எழும்பூர்-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று(டிச.02) ரத்து

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு எதிரொலியாக சென்னை எழும்பூர்-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று(டிச.02) ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பயணிகள் ரயில், புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் ரயில் ரத்தாகியுள்ளது. தென் மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் 5 விரைவு ரயில்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

The post விழுப்புரம் மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு எதிரொலி: சென்னை எழும்பூர்-திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று(டிச.02) ரத்து appeared first on Dinakaran.

Tags : Viluppuram district ,Chennai Lhampur ,Express ,Viluppuram ,Chennai Varhampur ,Tambaram ,Puducherry ,Chennai ,Chennai Rampur ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை