×
Saravana Stores

திருவண்ணாமலை தீபமலைப் பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது பாறை உருண்டு 7 பேர் சிக்கி கொண்டதாக தகவல்: மீட்பு பணிகள் தீவிரம்

பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கன மழையினால் தீப மலையிலிருந்து மண் சரிவு ஏற்பட்டு வ.உ.சி நகர் 9வது தெரு மேட்டில் உள்ள வீடுகள் மண்ணில் புதைந்தது. வீடுகளில் 7 ஏழு பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் தற்போது மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவண்ணாமலை தீபமலைப் பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் மீது பாறை உருண்டு 7 பேர் சிக்கி கொண்டதாக தகவல்: மீட்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Deepamalai ,Mount Dipa ,Storm Benjal ,U. ,C Nagar ,9th Street Mate ,Rain ,Dipamalai ,
× RELATED திருவண்ணாமலை தீபமலைப் பகுதியில்...