×
Saravana Stores

சொல்லிட்டாங்க….

அதிமுகவுடன் தவெக கூட்டணி குறித்து விஜய்யிடம் கேளுங்கள். அதிமுக தலைமையில் நல்லதொரு கூட்டணி அமையும். – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமையே முடிவு செய்யும். அதை செயல்படுத்தும் இடத்தில் நாங்கள் முடிவு செய்வோம். – தமிழக பாஜ ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா

The post சொல்லிட்டாங்க…. appeared first on Dinakaran.

Tags : Vijay ,Atymuga ,Supreme ,Demutika ,Secretary General ,Premalatha ,Dinakaran ,
× RELATED விஜய்யுடன் கூட்டணின்னு எடப்பாடி சொன்னாரா?: கேட்கிறார் செல்லூர் ராஜூ