×
Saravana Stores

சொல்லிட்டாங்க…

* தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாக சரிந்து வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

* மகாராஷ்டிரா பேரவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டது. பெருமளவில் அதிகார துஷ்பிரயோகம் நடந்தது. தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) தலைவர் சரத் பவார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Congress ,Secretary General ,Jairam Ramesh ,Maharashtra ,
× RELATED மோடி அரசில் சாதாரண மக்களுக்கு...