×

வெடிகுண்டு மிரட்டல்-பள்ளி மாணவர்கள் 3 பேர் நீக்கம்

ஈரோடு: ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள் 3 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூலப்பாளையம் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு கடந்த 12-ம் தேதி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 9-ம் வகுப்பு படித்து வரும் 3 மாணவர்களை பள்ளி நிர்வாகம் நீக்கி உள்ளது.

The post வெடிகுண்டு மிரட்டல்-பள்ளி மாணவர்கள் 3 பேர் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Moolapalayam Private Matriculation School ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் மது போதையில் ஓட்டி வரப்பட்ட...