×

பரபரப்பான அரசியலை செய்ய விரும்புகிறார் அண்ணாமலை: திருமாவளவன் பேட்டி

சென்னை: பரபரப்பான அரசியலை செய்ய விரும்புகிறார் அண்ணாமலை என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது மிகுந்த வேதனைக்குரியது. அதிமுக எதிர்க்கட்சி அல்ல; பாஜகதான் எதிர்க்கட்சி என காட்டிக்கொள்ள முயல்கிறார் அண்ணாமலை எனவும் திருமாவளவன் பேசியுள்ளார்.

The post பரபரப்பான அரசியலை செய்ய விரும்புகிறார் அண்ணாமலை: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Thirumaalavan ,Chennai ,Vice President ,Thirumavalavan ,Anna University ,BJP ,
× RELATED லண்டனில் இருந்து திரும்பிய பிறகு என்ன...