×
Saravana Stores

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சியில் நடக்கும் திமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி பணிகள், சட்டமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : DMK High Level Action Planning Committee ,Chennai ,DMK ,High Level Working Planning Committee ,Chief Minister ,MK Stalin ,Executive Planning Committee ,Anna University ,Trichy ,
× RELATED திமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராஜன் மீதான அவதூறு வழக்கு ரத்து