×
Saravana Stores

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மழைக்கு 8 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சாத்தனூர் கிராமத்தில் இரு மூதாட்டிகள், தொந்திரெட்டிப்பாளையம் பகுதியில் சிவக்குமார் என்பவர், டாஸ்மாக் ஊழியரான சக்திவேல் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்

The post விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மழைக்கு 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Fengel ,Viluppuram district ,Viluppuram ,Satanur village ,Shivakumar ,Tondredippalayam ,Shaktivel ,
× RELATED விழுப்புரத்தில் இதுவரை காணாத மழை.....