- தேசிய புலனாய்வு அமைப்பு
- மணிப்பூர்
- தேசிய புலனாய்வு அமைப்பு
- மத்திய உள்துறை அமைச்சகம்
- என்.ஐ.ஏ.
- சிஆர்பிஎஃப்
- குக்கி
- தின மலர்
மணிப்பூர்: மணிப்பூர் வன்முறை தொடர்பான 3 வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்பேரில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. சிஆர்பிஎஃப், குகி ஆயுதக் குழு மோதல் உள்ளிட்ட வழக்குகளை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.
The post மணிப்பூர் வன்முறை: தேசிய புலனாய்வு முகமை விசாரணை appeared first on Dinakaran.