×
Saravana Stores

புனேவில் 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஹடாப்சர் என்ற இடத்தில் உள்ள 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்தவர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என புனே தீயணைப்புத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

The post புனேவில் 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Pune ,Mumbai ,Pune, Maharashtra ,Hadapsar ,Dinakaran ,
× RELATED புனே மைதானத்தில் நிகழ்ந்த சோகம் லீக்...