×
Saravana Stores

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்க்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்கள், படகுகளை விடுக்க நடவடிக்கை தேவை. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக மீனவர்கள் இந்த ஆண்டு கைது செய்துள்ளனர். மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

The post தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்க்கு முதலமைச்சர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Union External Affairs ,Minister ,Chennai ,Stalin ,Union ,External Affairs Minister ,Jaishankar ,Sri Lankan Navy ,Sri ,Lanka ,Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்...