×
Saravana Stores

பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை பணி ஆகஸ்டில் முடியும்..!!

பெங்களூரு: பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை பணி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவுபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் விரைவுச்சாலையின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 24.50 கி.மீ. தொலைவு கொண்ட வாலாஜாபேட்டை-அரக்கோணம் இடையிலான விரைவுச்சாலை பணிகள் 84% நிறைவு பெற்றுள்ளது. அரக்கோணம் -காஞ்சிபுரம் இடையே நடைபெறும் விரைவுச்சாலை பணிகள் 52 சதவீதம் நிறைவுபெற்றுள்ளன.

The post பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை பணி ஆகஸ்டில் முடியும்..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru-Chennai Expressway ,Bengaluru ,Tamil Nadu ,Valajapet-Arakkonam expressway ,
× RELATED தமிழகத்துக்கு போதைப்பொருள் சப்ளை...