×

நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” தெரிவித்துள்ளார்.

The post நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Delhi Ganesh ,Chennai ,X ,
× RELATED மன்மோகன்சிங் அற்புதமான மனிதர்: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்