×

தி.மலை கோயிலில் நவம்பர் 14ம் தேதி பிற்பகல், பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 14ம் தேதி பிற்பகல், பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14ம் தேதி அஸ்வினி நட்சத்திரத்தில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதால், அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post தி.மலை கோயிலில் நவம்பர் 14ம் தேதி பிற்பகல், பக்தர்களுக்கு அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Annabishekathaiyar ,Annamalaiyar Temple ,Ashwini Star ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்...