×

மாநிலக் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் ஆஜராக உத்தரவு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடந்த மோதலில் மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர், அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

The post மாநிலக் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : patchaiappan ,Chennai ,Bachiappan ,Sundar ,Chennai Central Railway Station ,Bachaiappan College ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்