×

வலுவான அமெரிக்காவை எதிர்நோக்குகிறோம்: ஜெலன்ஸ்கி

உக்ரைன்: அதிபர் ட்ரம்ப் தலைமையில் வலுவான அமெரிக்க சகாப்தத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். வலிமையின் மூலம் அமைதியான அணுகுமறையை கையாளும் அதிபர் ட்ரம்பின் உறுதிபாடு பாராட்டத்தக்கது. கூட்டாண்மையைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.

The post வலுவான அமெரிக்காவை எதிர்நோக்குகிறோம்: ஜெலன்ஸ்கி appeared first on Dinakaran.

Tags : America ,Zelensky ,Ukraine ,President ,President Trump ,
× RELATED புத்தாண்டு தினத்தன்று கூட எங்களை...