×

சேலம் பெரியார் பல்கலை.யில் விதிகளை மீறி ஆட்சிக் குழு உறுப்பினரை நியமனம் செய்ததற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலை.யில் விதிகளை மீறி ஆட்சிக் குழு உறுப்பினரை நியமனம் செய்ததற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பதிவாளர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பல்கலை. சாசன விதிகளை பின்பற்றாத துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

The post சேலம் பெரியார் பல்கலை.யில் விதிகளை மீறி ஆட்சிக் குழு உறுப்பினரை நியமனம் செய்ததற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,ASSOCIATION ,Salem ,TEACHERS ASSOCIATION ,YIL ,Deputy Minister ,Jeganathani ,Dinakaran ,
× RELATED யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல்...