×

உதகை, நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!!

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. பிங்கர்போஸ்ட், காந்தல், ரோகிணி, தலைகுந்தா உள்ளிட்ட -இடங்களில் கனமழை பெய்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், மெட்டாலா, வடுகம், புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

The post உதகை, நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Utkai, Namakkal ,Utgai ,Nilgiris district ,Pinkerpost ,Kanthal ,Rohini ,Thalikunda ,Namakkal district ,Rasipuram ,Namakkal ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு அறுவடை பணிகள் மும்முரம்