×

விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்: சீமான் பேட்டி!

தேனி: விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது என தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது ரசிகர்களை சந்தித்துதான் வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்து வந்த நான், மக்களை சந்தித்துதான் அரசியலுக்கு வந்தேன். ஒரு நடிகரைப் பார்க்க கூட்டம் அதிகளவு வரும். ஆனால், கூட்டத்தில் வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே என்று கூறியுள்ளார்.

 

The post விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்: சீமான் பேட்டி! appeared first on Dinakaran.

Tags : Vijay ,Seaman ,Theni ,Tamil ,Coordinator ,Seeman ,M. G. ,R. ,Rajini ,Kamal ,
× RELATED கல்லூரியில் வகுப்பு முடிந்து வந்த...