×

கை, கழுத்து அறுபட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கை, கழுத்து அறுபட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அழுகுரல் கேட்டு குழந்தையை மீட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். பிறந்த சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் குழந்தையை வீசிச் சென்றது யார் என போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post கை, கழுத்து அறுபட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Singampunari ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED இன்று மின்தடை