×
Saravana Stores

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 163 கி.மீ. ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Moderate ,Dinakaran ,
× RELATED மியான்மரில் மிதமான நிலநடுக்கம்