×
Saravana Stores

2026 காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம்

லண்டன் : 2026 காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம் செய்யப்பட்டன. பேட்மிண்டன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் 2026 காமன்வெல்த் போட்டியில் இடம்பெறவில்லை. 2026-ல் பிரிட்டனில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் போட்டிகளும் நீக்கம் செய்யப்பட்டன.

The post 2026 காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : 2026 Commonwealth Games ,London ,2026 Commonwealth tournament ,Commonwealth Games ,UK ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்