×

கலசப்பாக்கத்தில் 17 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது!!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 17 செ.மீ. மழைப் பொழிந்துள்ளது. அறந்தாங்கி 10 செ.மீ., உசிலம்பட்டி 9 செ.மீ., அவலூர்பேட்டை, பேராவூரணியில் தலா 8 செ.மீ. மழைப் பெய்துள்ளது.

The post கலசப்பாக்கத்தில் 17 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Kalasapakkam, Tiruvannamalai district ,
× RELATED நீதிபதிகள் குடியிருப்பில் மின்கட்டண...