×
Saravana Stores

எந்த சர்வதேச போட்டிகள் என்றாலும் சென்னையில் நடத்த முடியும் : அமைச்சர் உதயநிதி நம்பிக்கை

சென்னை : ஃபார்முலா 4 போட்டியை எப்படியாவது நிறுத்த முயற்சித்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “சாலையில் ஒரு பக்கம் போக்குவரத்தும் ஒரு பக்கம் போட்டியும் நடைபெற்றது. போக்குவரத்து நடப்பதை பார்த்தவர்கள் விமர்சிக்க எதுவும் இல்லை என்ற நிலைக்குச் சென்றனர். எந்த சர்வதேச போட்டிகள் என்றாலும் சென்னையில் நடத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post எந்த சர்வதேச போட்டிகள் என்றாலும் சென்னையில் நடத்த முடியும் : அமைச்சர் உதயநிதி நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Udhayanidhi Hope ,Udayanidhi Stalin ,Formula 4 race ,Udayanidhi Hope ,
× RELATED புதிய பிராட்வே பேருந்து நிலைய பணிகள்...